ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டத்திற்கு திமுக துணை நிற்கும் – உதயநிதி ஸ்டாலின்
டெல்லி ஜேஎன்யு மாணவர்களின் போராட்டத்திற்கு திமுக துணை நிற்கும் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது அண்மையில் தாக்குதல்...






