அமைச்சர் கீர்த்தனா பேச்சுக்கு தி.மு.க-வினர் கடும் எதிர்ப்பு..!
தமிழக சட்டப்பேரவையில், கடந்த ஆட்சியில் பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் (லைசன்ஸ்) வழங்குவதில் லஞ்சம் பெறப்பட்டதாகக் குற்றம்சாட்டி அமைச்சர் கீர்த்தனா பேசியதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு...





