காஷ்மீர் விவகாரம் குறித்து திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தினை நிறுத்திவைக்க வேண்டும் என திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டது குறித்து சென்னையில்...





