வெங்காயம் விலை “கிடுகிடு” உயர்வுக்கு பதுக்கலே காரணம்.. புதிய வேளாண் சட்டத்தால் இன்னும் அதிகரிக்கும்.. மு.க.ஸ்டாலின் அபாய எச்சரிக்கை
வெங்காயம் பதுக்கப்பட்டதே அதன் விலை கிடுகிடுவென உயர்ந்ததற்கு காரணம் என்றும், அதிமுக அரசு ஆதரித்த மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்கள் அமலானால் பதுக்கல் அதிகரித்து விலை...





