தவறான புள்ளிவிவரங்களை கூறி… மக்கள் உயிரோடு தயவுசெய்து விளையாட வேண்டாம்..! முதல்வர் எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!!
அரசியல் சுயநலத்துக்காகவும், லாபத்திற்காகவும்,நோயை மறைக்காதீர்கள்; பொய்க்கணக்கு காட்டாதீர்கள்; தவறான புள்ளிவிவரங்களை அள்ளி வீசி, கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு தயவுசெய்து விளையாடிவிட வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு...






