திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி வழங்கிய கொரோனா நிதியை நிராகரிப்பதா? அரசியல் சூழ்ச்சி செய்யும் நேரமா இது? தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!!
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி வழங்கிய நிவாரண உதவியை முதலில் ஏற்று பின்னர் நிராகரித்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்....





