புதிய கட்சிகளை சேர்க்கும் தி.மு.க.வுக்கு தோல்வி பயம்- டி.டி.வி தினகரன் விமர்சனம்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், என்.டி.ஏ கூட்டணியில் தொகுதிப்பங்கீடு அனைத்து கட்சிகளும் திருப்திபடும் வகையில் இருக்கும். தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி மோதல்...





