பல இடங்களில் தேர்தல் ஒத்திவைப்பு ஏன்..? மறைமுகத் தேர்தலில் முறைகேடு என திமுக புகார்!!
மறைமுகத் தேர்தலில் அதிமுகவுக்கு பாதகமான ஒன்றியங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், தேர்தல் அதிகாரிகள் தன்னிச்சையாக தேர்தலை தள்ளி வைத்துள்ளதாகவும் திமுக தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. ...





