மு.க.ஸ்டாலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால் என்னாகும் தெரியுமா? கே.பி.ராமலிங்கத்தின் கட்சிப்பதவி அதிரடியாக பறிப்பு!!
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை அவசியமற்றது எனவும், பிரதமர் மோடியும், முதல்வர்...






