--- --:--:-- --

DMK agents’ conference in Madurai today..!

மதுரையில் இன்று தி.மு.க முகவர்கள் மாநாடு..!

மதுரையில் இன்று மாலை தென்மண்டல திமுக முகவர்கள் மாநாடு நடைபெறுகிறது. தேர்தல் களப்பணிகள், வாக்கு சேகரிப்பு குறித்து திமுக உறுப்பினர்களிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.

Right Menu Icon