இராமநாதபுரம் மாவட்டத்தில் உலக தூய்மை தினத்தை முன்னிட்டு தேவிப்பட்டிணம் கடற்கரைப் பகுதியில் மாணவ மாணவியர்களுடன் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் !
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் வட்டம் தேவிப்பட்டிணம் கடற்கரை பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் உலக தூய்மை தினத்தை முன்னிட்டு பாரத சாரண சாரணியர் இயக்கம்...






