திருப்புவனத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக, வாரச்சந்தையை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் திறந்து வைத்தார்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சுமார் 20 ஆயிரம் பொது மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களின் உணவு தேவைக்காக காய்கறிகள் வாங்க மளிகை கடைகளை அணுக வேண்டியிருந்தது....





