கட்டிப்பிடி வைத்தியம் என்ற பெயரில் கலாச்சாரத்தை சீர்குலைக்கிறார்..!
பாடலாசிரியர் சினேகன் அறக்கட்டளை என்ற பெயரில் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக ஜெயலட்சுமி குற்றம்சாட்டியுள்ளார். கட்டிப்பிடி வைத்தியம் என்ற பெயரில் கலாச்சாரத்தை சீர்குலைக்கிறார் என்ற குற்றச்சாட்டை அவர்...





