கட்டுமான நிறுவனத்திற்குள் புகுந்து தகராறு
சென்னை போரூர் அடுத்த காட்டுப்பாக்கத்தில் பெரிய கட்டுமான நிறுவனத்திற்கு சிலர் புகுந்து ரகளையில் ஈடுபட்டதால் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாடபாக்கத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் கட்டுமான நிறுவனம்...





