வரவேற்பு நிகழ்ச்சிக்கு இருதரப்பினர் நடனம் ஆடுவதில் ஏற்பட்ட தகராறு..!
சென்னை தண்டையார்பேட்டை திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு இருதரப்பினர் நடனம் ஆடுவதில் ஏற்பட்ட தகராறில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில்...





