இராமநாதபுரம் அருகே சீமை கருவேல் மரக்கன்றுகள் அகற்றம்
இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சீமைக்கருவேல் மரங்கள் பல்லாயிரக்கணக்கான எக்டேர் நிலங்களில் மண்டி படர்ந்துள்ளன. சாயல்குடி, கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், நயினார் கோவில் உள்ளிட்ட ஒன்றியங்களில் கரிமூட்டம்...





