திருப்பூரில் பழங்கால பெரிய மண்பானை கண்டெடுப்பு! புதையலுக்கு பதில் எலும்புக்கூடு இருந்ததால் பரபரப்பு..!!
அமாவாசை நாளில் திருப்பூரில் பகீர்! எலும்புகளுடன் கிடைத்த பழங்காலப்பானை..!! முழு விவரங்கள் இதோ! திருப்பூரில், பாதாள சாக்கடை பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டபோது, பெரிய மண்பானை கிடைத்தது....





