ஆட்டோவில் தவறவிட்ட 90ஆயிரம் ரூபாய் குப்பைமேட்டில் கண்டுபிடிப்பு..!
திருவொற்றியூரில் ஆட்டோவில் தவறவிட்ட பணம் குப்பைமேட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. புது நகரை சேர்ந்த ரவி என்பவர் டெல்லி செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஆட்டோவில் வந்துள்ளார். டெல்லிக்கு...





