சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மை துறை விடுத்த அலர்ட்
தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருவதால், சுற்றுலா செல்லும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நீலகிரியில்...






