வீடுகளில் முடங்கிய மக்கள்! விளம்பரம் செய்து மக்களை கவரும் ஆன்லைன் நிறுவனங்கள்!
கொரொனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் ஆன்லைன் மூலம் திரைப்படங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கி வரும் நிறுவனங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும்...






