சூரரைப்போற்று படத்தில் நடிகர் சூர்யா சிறப்பாக நடித்திருக்கிறார் எனக்கூறிய இயக்குனர் வசந்த்..!
சூரரைப்போற்று படத்தின் கதாபாத்திரத்தில் ரத்தமும் சதையுமாக நடிகர் சூர்யா வாழ்ந்திருக்கிறார் என இயக்குனர் வசந்த் கூறியுள்ளார். கடந்த வாரம் வெளியான சூரரைப்போற்று படத்தை பார்த்த இயக்குனர் வசந்த்...





