சிவசேனா கட்சியின் தலைவரானார் ஏக்நாத்..!
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் தலைவராக ஏக்நாத் தேர்வு செய்யப்பட்டதாக செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. சிவசேனா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் முதலமைச்சர் ஏக்நாத் தலைமையில் மும்பையில் நடைபெற்றது....