போலீஸ் வாகனத்தில் அமர்ந்து டிக்டாக் – 3 இளைஞர்களுக்கு நூதன தண்டனை..!
தூத்துக்குடியில் காவல்துறை வாகனத்தின் மீது அமர்ந்து டிக் டாக் வீடியோ எடுத்த 3 இளைஞர்களுக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரேயர் நகரில் ஒர்க் சாப்பில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை...






