மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்தில் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் இயக்குநர் சம்பவ இடத்திலேயே பலி! போலீசார் விசாரணை !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள அன்னூர் பகுதியை சேர்ந்தவர் அருண் பிரசாத்( எ ) வெங்கட் பாக்கர் .இவர் சென்னையில் பிரபல இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக...





