நாச்சியேந்தல் கிராமத்தில் பெற்ற தாயே இரண்டு குழந்தைகளை நீரில் மூழ்கடித்து கொலை செய்தாரா?
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நாச்சியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சுகன்யா 27. இவர்களுக்கு 3வயது பெண் குழந்தை நியாசந்தோஸ்கா, ஒரு வயது ஆண்...






