ரஜினியை மிரட்டியதா தி.மு.க? ஆதவ் அர்ஜுனா கருத்து வெறும் கற்பனை – திருமாவளவன் பதில்
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவனிடம், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர முயன்றபோது தி.மு.க மிரட்டியது என்று த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறியது குறித்து...





