கனிமொழி முகத்தில் துண்டை போட்டுக் கொண்டா ராகுல்காந்தியை போய் சந்தித்தார்? செல்வப்பெருந்தகை பதிலடி
எம்.பி கனிமொழி முகத்தில் துண்டை போட்டுக்கொண்டா ராகுல்காந்தியை போய் சந்தித்தார்? முகத்தில் துண்டை போட்டுக்கொண்டு மாறுவேடம் போட்டு, போய் பார்த்தது யார்? துணிச்சலாக சிங்கப் பெண்ணாக இருக்கிற...





