திருவண்ணாமலையில் கிரிவலம் முடிந்து திரும்பிய பக்தர்கள்: ரயிலில் இடம் பிடிக்க முண்டியடித்ததால் பரபரப்பு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்தனர். கிரிவலம் நிறைவடைந்ததை அடுத்து, பக்தர்கள்...





