அன்னதானத்தில் கிடந்த பூரான்.. பக்தரின் வீடியோவுக்கு தேவஸ்தானம் விளக்கம்!
திருப்பதியில் லட்டு சர்ச்சையை தொடர்ந்து அன்னதானத்தில் பூரான் கிடந்தது தொடர்பாக தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது. திருப்பதி மலையில் உள்ள மாதவம் நிலையம் வளாகத்தில் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது....





