முதல்வர், துணை முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது
முதல்வர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கோவையில் அதிமுக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு...





