அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவியா?
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவாரா என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். சென்னை கொளத்தூரில் கட்டப்படும் துணை மின்நிலையம், குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றும் நிலையத்தை...





