பொதுக்குழுவுக்கு புறப்பட்டார் OPS..!
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை புரிகிறார். அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளார் ஓபிஎஸ். ஈபிஎஸ் வாகனத்திற்கு பூத்தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மண்டபத்தில்...






