இராமநாதபுரம் மாவட்டத்தில் உத்திர பிரதேச அரசினை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !
உத்திரபிரதேசத்தில் பாஜக, அரசின் துப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்., பொதுச் செயலர் பிரியங்கா காந்தியை தடுப்பு காவலில் வைத்த உ.பி., அரசை கண்டித்து...





