திருவாடானையில் மின்சார வாரிய அலுவலகத்தை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்..!
ராமநாபதபுரம் மாவட்டம், திருவாடானை தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்ற கழக செயலாளர் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு மின்வாரியம் தவறான...






