சிவகங்கை மாவட்டத்தில் பெருகிவரும் திமுக உட்கட்சி பூசல் திமுக மாவட்ட செயலாளர் பெரியகருப்பனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றிய முன்னாள் செயலாளராகவும் கடந்த முறை சட்டமன்ற வேட்பாளராகவும் திமுகவில் கட்சி பணியாற்றி வந்த மேப்பல்சக்தி ஒன்றிய செயலாளர் மார்த்தாண்டன் சாக்கோட்டை ஒன்றிய...





