டெல்டாவில் பருவம் தப்பி பெய்யும் மழை..! நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கண்ணீர்!!
தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பருவம் தவறி திடீரென பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில்...





