ஜூன் 1 ஆம் தேதி முதல் அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடையில் விநியோகம்! 29 ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும்!
கொரோனா வைரஸ் நோய் தொற்றினைத் தடுக்க பல்வேறு தீவிர நோய்த் தடுப்பு பணிகளையும் , நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது ....





