விழுப்புரத்தில் கொரோனா பாதிப்புடன் தப்பிய டெல்லி இளைஞர்..! 7 நாட்களுக்குப் பின் பிடிபட்டார்!!
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா தொற்று பாதிப்புடன் தப்பிய டெல்லி இளைஞர் ஒரு வாரத்திற்கு பின் செங்கல்பட்டு அருகே பிடிபட்டார். டெல்லியைச் சேர்ந்த 32...






