மருத்துவ இட ஒதுக்கீட்டை உயர்த்த முடிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டை 7.5%லிருந்து 10%ஆக உயர்த்த ஆலோசனை நடத்தப்படுவதாக அமைச்சர் மா.சு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். மேலும், மாணவியின் தாலியை கழற்றி...






