சத்தியமங்கலம் அருகே மரக்கிளையில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மலைச்சரிவில் இருக்கும் மரக்கிளையில் சிக்கி உயிரிழந்த சிறுத்தையின் உடலை வனத்துறையினர் மீட்டனர். திம்பம் மலைப்பகுதியில் அவ்வப்போது யானைகள் மற்றும் சிறுத்தைகளும் நடமாடுகின்றன....





