தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் 5980 பேர்… பல நாட்களுக்கு பிறகு உயிரிழப்பு 100-க்கு கீழே பதிவு…!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,980 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி உயிரிழப்பு பல நாட்களுக்கு பிறகு 100-க்கு கீழாக குறைந்து இன்று...






