சி.வி.சண்முகம் கேள்வி: தமிழில் தேர்வு நடத்தக் கூடாது என்பது நோக்கமா? மத்திய அரசைக் கண்டித்து ஏதாவது தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது நோக்கமா?
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு இதுகுறித்த பிரச்னையை திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு எழுப்பினார்.ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் விவகாரத்தில் திமுகவைவிட 100 மடங்கு உணர்வு...





