9 முதல் 12 ஆம் வகுப்புக்கான பாடத்திட்டம் 30 சதவீதம் குறைப்பு – சிபிஎஸ்இ
கொரொனா பரவல் காரணமாக 9 முதல் 12ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் 30% குறைக்கப்படுவதாக சிபிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎஸ்இ நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்...






