புதுச்சேரியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!
புதுச்சேரியில் கொரொனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் அனைத்து வகை உணவகங்களிலும் 50 விழுக்காடு நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. புதுச்சேரியில்...





