ஊரடங்கால் முடங்கிய தெருக்கள்…! கால்நடைகள், நாய், குரங்கு, காக்கைகளுக்கும் உணவுப் பஞ்சம்…! பட்டினியால் பரிதாபம்!!
ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளுக்குள் முடங்க, 70 சதவீத கால்நடைகள், நாய்கள், காக்கை, குரங்குகளும் உணவு கிடைக்காமல் பட்டினியில் அல்லாடும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா...






