மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்ட கடலூர் மக்கள்
மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி கடலூர் மாவட்டம் விளாங்காட்டூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியம் விளாங்காட்டூர்...






