ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான காய்கறிகளை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கிய குற்றவியல் வழக்கறிஞர்கள் !!!
கொரோனா எதிரொலி காரணமாக மத்திய , மாநில அரசுகள் 144 தடை உத்திரவை ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அமல்படுத்தியது. இதனையடுத்து தினக்கூலிகள், வட மாநிலத்தொழிலாளர்கள்,...





