தண்ணீருக்கு பதிலாக தெரியாமல் ஆசிட்டை குடித்த கிரிக்கெட் வீரர் மாயங் அகர்வால்
விமான பயணத்தின் பொழுது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர் மாயங் அகர்வால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனையில் மாயங் அகர்வால் தண்ணீருக்கு பதிலாக...





