கொரோனா பாதிப்புக்கு அகல் விளக்கு ஏற்றுவதால் அறிவியல் பூர்வ நன்மை உண்டா..? மோடி நாட்டின் பிரதமரா? ஆர்.எஸ்.எஸ்.தலைவரா? திருப்பூர் எம்.பி சுப்பராயன் கேள்வி!!
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மின்விளக்கை அணைத்து விட்டு அகல் விளக்கை ஏற்றுவதால் அறிவியல்பூர்வ நன்மை உண்டா? என்பதை பிரதமர் விளக்க வேண்டும் என்றும், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் போல் செயல்படாமல்,...





