சாத்தான்குளம் இரட்டைக் கொலை : இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேருக்கு 3 நாள் சிபிஐ காவல்… மதுரை நீதிமன்றம் அனுமதி
சாத்தான்குளத்தில் தந்தை மகன் இருவரையும் சித்ரவதை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவல்துறையினரை வரும் 16-ந்தேதி வரை...






